Irish Radio Stations
Menu
Search

Radio station

Adithya Tamil Fm

Adithya Tamil Fm

Country: India
Genre:Tamil
Website:
Phone:9994231931
Rating:
External Live StreamFormatBitrate
https://procyon.shoutca.st/tunein/adithyatamilfm01-stream.plsmp3128

Adithya Tamil FM – உங்கள் மனதை வருடும் இனிய தமிழ் ஆன்லைன் வானொலி!

24 மணி நேரமும் இடையறாத தமிழ் பாடல்கள், புதிய திரைப்பட ஹிட்ஸ், 90களின் நினைவுகள், மெலடி, மாஸ், காதல், பக்தி பாடல்கள் மற்றும் சிறப்பு RJ நிகழ்ச்சிகள் – இவை அனைத்தையும் உங்களுக்காக வழங்கும் உங்கள் சொந்த வானொலி தான் Adithya Tamil FM.எங்கள் வானொலியில்:
புதிய கோலிவுட் ஹிட்ஸ்
90’s & 2K எவர்கிரீன் பாடல்கள்
மாஸ் & குத்து பாடல்கள்
இனிய மெலடி & காதல் பாடல்கள்
பக்தி சிறப்புகள்
நேரலை RJ நிகழ்ச்சிகள்

உலகின் எந்த மூலையிலும் இருந்தாலும், உங்கள் மொபைல், கார் அல்லது கணினி மூலம் தெளிவான ஒலித் தரத்தில் தமிழ் இசையை அனுபவிக்கலாம்.

“இசையோடு இணைந்த இனிய அனுபவம்” – Adithya Tamil Fm


Comments

Add comment »
No comments